தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆனைமலையில் கொப்பரை ஏலம் 

ஆனைமலையில் கொப்பரை ஏலம் 

ஆனைமலையில் கொப்பரை ஏலம் 


ADDED : செப் 24, 2026 03:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 03:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை: ஆனைமலையில் நடந்த கொப்பரை ஏலத்தில் கிலோவுக்கு அதிகபட்சமாக, 155.91 ரூபாய் விலை கிடைத்தது.

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் (பொ) ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை,477 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு,149 ரூபாய் முதல், 155.91 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 348 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 100.40 ரூபாய் முதல்,147.40 வரை விலை கிடைத்தது.

மொத்தம், 825 கொப்பரை மூட்டைகளை, 77 விவசாயிகள் கொண்டு வந்தனர். 6 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். இந்த வாரம், 42.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 330 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us