நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்; அன்னூர், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 12 ஆயிரத்து 250 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தன. குறைந்தபட்சம் ஒரு கிலோ 62 ரூபாய் முதல், அதிகபட்சம் ஒரு கிலோ 72 ரூபாய் 20 பைசா வரை விற்பனையானது.
தேங்காய் கொப்பரை 14 மூட்டை விற்பனைக்கு வந்திருந்தது. குறைந்தபட்சம் 169 ரூபாய் 69 பைசா முதல், அதிகபட்சம் 226 ரூபாய் 16 பைசா வரை விற்றது.