தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிறுத்தை தாக்கி பசு மாடு பலி

சிறுத்தை தாக்கி பசு மாடு பலி

சிறுத்தை தாக்கி பசு மாடு பலி


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை அருகே, சிறுத்தை தாக்கி பசுமாடு பலியானது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் சேடல்டேம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சொந்தமான மூன்று வயது பசுமாடு உருளிக்கல் பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டது.

அப்போது புதரில் மறைந்திருந்த சிறுத்தை பசுமாட்டை கடித்து கொன்றது. இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us