UPDATED : ஜூன் 17, 2026 06:47 PM
ADDED : ஜூன் 17, 2026 05:30 PM
அ நிறம் | அளவு
போத்தனுார்: சுந்தராபுரம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர்.நகர் விரிவு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் ஜூன் 16 மாலை பாட்டியுடன் வீட்டின் முன் உட்கார்ந்து மொபைல்போன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த ஒருவர், மூதாட்டியின் ஒரு சவரன் நகையை பறித்து தப்பினார். சதீஷ்குமார் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தப்பிய நபரை தேடுகின்றனர்.
