ADDED : ஜூலை 24, 2026 08:37 AM

அ நிறம் | அளவு
கோ வை கர்ட்டைன்சில், 2,000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. வாடிக்கையாளர் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நிறங்கள், லேட்டஸ்ட் டிசைன்களில் கர்ட்டைன் மெட்டீரியல்கள், டிரெண்டுக்கு ஏற்ற ரெடிமேடு கர்ட்டைன்கள் உள்ளன.
ரோலர், ஜீப்ரா, வுடன் உள்ளிட்ட அனைத்து பிளைண்ட்சும் வாங்கலாம். இன்டீரியர் அழகுக்கு ஏற்ற வால்பேப்பர்கள், கஸ்டமைஸ்டு வால்பேப்பர்களும் உள்ளன.
ஜன்னல், கதவுகளுக்கான அனைத்து வகை கொசுவலைகளும் உள்ளன. தமிழகம் முழுவதும் சேவை உண்டு. ஆடி சலுகையாக, பிரீமியம் கர்ட்டைன்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கர்ட்டைன் தையல் கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
-கோவை கர்ட்டைன்ஸ்:
