/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1,400 கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு
/
1,400 கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு
ADDED : டிச 21, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாநகரில் கூடுதலாக, 1,400 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாநகர போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'மாநகரில், 685 இடங்களில், 2,782 கேமராக்கள் உள்ளன. இவற்றில், 987 கேராக்கள் ரோடு நோக்கி பொருத்தப்பட்டுள்ளன.
'கூடுதலாக, 1,400 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

