தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குப்பையை தரம் பிரிக்க விளக்கம்

குப்பையை தரம் பிரிக்க விளக்கம்

குப்பையை தரம் பிரிக்க விளக்கம்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 08:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காளப்பட்டி: நேரு நகர் நம்ம ஸ்பெஷல் பார்க்கில் மட்கும், மட்காத, பிளாஸ்டிக், எலக்ட்ரிக் வேஸ்ட் ஆகிய நான்கு வகை குப்பைகளுக்கு பிரத்யேக நிறத்திலான குப்பை தொட்டி வைக்கப்பட்டது.

இதில், குப்பையை பிரித்து போடுவதன் முக்கியத்துவம் குறித்து, ‘கொரில்லா’ போல வேடமணிந்து ராக் அமைப்பு சார்பில், விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us