/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': வீட்டு மனை முதல் அரண்மனை வரை!
/
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': வீட்டு மனை முதல் அரண்மனை வரை!
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': வீட்டு மனை முதல் அரண்மனை வரை!
'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்': வீட்டு மனை முதல் அரண்மனை வரை!
ADDED : ஆக 16, 2025 11:40 PM
சொ ந்த வீட்டுக் கனவை நிறைவேற்றவும், ஏற்கனவே வீடு இருப்பவர்கள் முதலீட்டுக்காக, அடுத்த செக்மெண்ட் இல்லங்களுக்கு அப்டேட் செய்பவர்கள், பிரீமியம் அபார்ட்மென்ட்கள், வில்லாக்கள், லக்ஸூரி ஸ்பேஸ்கள், பட்ஜெட்டில் உள்ள மனைகள் என, அனைத்து தரப்பினருக்கான பிராஜெக்ட்கள் 'தினமலர்' பில்டு எக்ஸ்போவில் இடம்பெற்றுள்ளன.
ரியல் எஸ்டேட் நிறுவனம் நம்பகமானதா, மனைகள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவையா, நமக்கு ஏற்ற பட்ஜெட்டா, எளிதில் அணுக முடியுமா, வாஸ்து என தேடித்தேடி அலையாமல் ஒரே இடத்தில் அனைத்துத் தேர்வு களையும் பார்த்து செலக்ட் செய்யலாம்.
ஜி ஸ்கொயர், டவுன் அண்டு சிட்டி டெவலப்பர்ஸ், அடிசியா, பிரசன்னா இன்பிரா, ஸ்கைபார்க், எலைட் மஹாலட்சுமி நகர், ஸ்ரீ பேபி, ரேகா ராயல் ஹோம்ஸ், ஆருத்ரா, கிரீன் பீல்டு, கிரீன்ஸ், மேக் மை ஹோம், ஆரா, வி.எஸ்.கே. ஹவுஸ் என நம்பகமான நிறுவனங்களின் ஏராளமான புராஜெக்ட்களில் இருந்து விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம்.
இதற்கெல்லாம் நிதியுதவி. கவலை வேண்டாம் எனக் கரம் நீட்ட எஸ்.பி.ஐ. வங்கி, இந்தியன் வங்கி, ரெப்கோ வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், டி.என்.சி. சிட்ஸ் என வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் ஸ்டால்கள் அமைத்துள்ளன. கடன் வாங்கவும், சேமிக்கவும் நிதி நிறுவனங்கள் உதவ தயாராக இருக்கின்றன.
வாய்ப்புகள் கதவைத் தட்டும் போது பயன்படுத்திக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்!