sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'தி.மு.க. செய்வது தவறான பிரசாரம்'

/

 'தி.மு.க. செய்வது தவறான பிரசாரம்'

 'தி.மு.க. செய்வது தவறான பிரசாரம்'

 'தி.மு.க. செய்வது தவறான பிரசாரம்'


ADDED : பிப் 14, 2026 05:08 AM

Google News

ADDED : பிப் 14, 2026 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து, கோவில் பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. ஜெயராம் தலைமை வகித்து பேசுகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தற்போது தொழிலாளர்களுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன. தி.மு.க. வேண்டுமென்றே இந்தத் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி செய்கிறது, என்றார். தி.மு.க., அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us