தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/60 கி.மீ. வடிகால் தூர்வாரும் வேலை ஓவர்

60 கி.மீ. வடிகால் தூர்வாரும் வேலை ஓவர்

60 கி.மீ. வடிகால் தூர்வாரும் வேலை ஓவர்


UPDATED : அக் 17, 2026 04:05 PM

ADDED : அக் 17, 2026 04:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 04:05 PM ADDED : அக் 17, 2026 04:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநகராட்சியின் மழைநீர் வடிகால் சுத்தப்படுத்த 5 மண்டலங்களுக்கு தலா ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ரோட்டில் பேட்ச் ஒர்க் செய்யவும் மண்டலத்துக்கு தலா ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 120 கி.மீ.க்கு மழை நீர் வடிகால் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 60 கி.மீ.க்கான பணி முடிந்துள்ளது.

ரூ.25 லட்சத்தில் நஞ்சுண்டாபுரம் குளத்துவாய்க்கால் தூர்வாரும் பணி, ரூ.24 லட்சத்தில் சங்கனூர் ஓடை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. தூர்வாரும் பணி, பேட்ச் ஒர்க் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us