தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடிநீர் இணைப்பை முறைப்படுத்தணும்

குடிநீர் இணைப்பை முறைப்படுத்தணும்

குடிநீர் இணைப்பை முறைப்படுத்தணும்


ADDED : செப் 29, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுக்கரை: மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகள், வணிக உபயோகங்களில் உள்ள குடிநீர் இணைப்புகள் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என, நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.

பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து நகராட்சி இன்ஜினியரிங் பிரிவில் விண்ணப்பம் கொடுத்து, டெபாசிட் மற்றும் இதர கட்டணங்களை செலுத்தி குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்; தவறினால் இணைப்புகளை துண்டிக்க நகராட்சி உபவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, கமிஷனர் சத்யா அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us