sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 லாரி மீது வாகனம் மோதி டிரைவர் பலி

/

 லாரி மீது வாகனம் மோதி டிரைவர் பலி

 லாரி மீது வாகனம் மோதி டிரைவர் பலி

 லாரி மீது வாகனம் மோதி டிரைவர் பலி


ADDED : டிச 29, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்: உடுமலை, புக்குளத்தை சேர்ந்தவர் சந்தியா, 26; கணவர் கனகராஜ். நேற்று அதிகாலை இவர் உடுமலையிலிருந்து கோவைக்கு பிக்-அப் வாகனத்தில் கோழி லோடுடன், பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். ஒத்தக்கால்மண்டபம் மேம்பாலத்தில் வரும்போது, லாரி ஒன்று நின்றிருந்தது. எதிர்பாராவிதமாக லாரி மீது பிக்-அப் வாகனம் மோதியது.

இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். செட்டிபாளையம் போலீசார், சடலத்தை மீட்டு, இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பினர். லாரி டிரைவர் விஜயகுமாரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us