தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வாகன விபத்தில் டிரைவர் பலி

வாகன விபத்தில் டிரைவர் பலி

வாகன விபத்தில் டிரைவர் பலி


ADDED : அக் 21, 2026 07:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 07:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெகமம்: வடசித்தூர் -– நெகமம் ரோட்டில் நடந்த வாகன விபத்தில் டிரைவர் இறந்தார்.

நெகமம், காளியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சுகுமார், 32, டிரைவர். இவர், நேற்று பைக்கில் வடசித்தூரில் இருந்து நெகமம் நோக்கி வளைவு பகுதியில் செல்லும் போது, எதிர் திசையில் பொள்ளாச்சி காளியாபுரத்தைச் சேர்ந்த உதயகுமார், 32, என்பவர் ஓட்டி வந்த அரசு டவுன் பஸ், பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சுகுமாரை மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உயிரிழந்ததாக தெரிவித்தனர். நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us