தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பயணியுடன்'லொட லொட' டிரைவர் சஸ்பெண்ட்

 பயணியுடன்'லொட லொட' டிரைவர் சஸ்பெண்ட்

 பயணியுடன்'லொட லொட' டிரைவர் சஸ்பெண்ட்


ADDED : ஜூன் 06, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சிவானந்தா காலனியிலிருந்து பல்வேறு பகுதிகள் வழியாக மீண்டும் சிவானந்தா காலனியை அடையும் வகையில் வழித்தடம் எண் 5, பஸ் உள்ளது. இவ்வழித்தடத்தில், வெங்கடேஸ்வரி என்ற தனியார் டவுன் பஸ் இயக்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் டிரைவர், இன்ஜின் கியர்பாக்ஸ் மீது அமர்ந்திருந்தவருடன் பேசிக்கொண்டும், விளையாடி கொண்டும் பஸ்சை இயக்கியதைக்கண்ட பயணி ஒருவர், மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

கோவை ஆர்.டி.ஓ., (சென்ட்ரல்) விஸ்வநாதன், இதுபற்றி முழுமையாக விசாரித்து டிரைவரின் லைசன்சை 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us