தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின் நுகர்வோர் குறைகேட்பு

மின் நுகர்வோர் குறைகேட்பு

மின் நுகர்வோர் குறைகேட்பு


ADDED : அக் 08, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 12:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை, 9ம் தேதி காலை, 11:00 முதல் 1:00 மணி வரை நடக்கிறது. பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.

இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படும். இத்தகவலை பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us