தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/லாரி மோதி இன்ஜினியர் பலி

லாரி மோதி இன்ஜினியர் பலி

லாரி மோதி இன்ஜினியர் பலி


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவில்பாளையம்: விருதுநகர் மாவட்டம், நமச்சிவாயபுரம், தனசேகர் மகன் விக்னேஸ்வரன், 30. இவர், குப்பேபாளையத்தில் உள்ள இன்ஜினியரிங் தொழிற்சாலையில் டிசைன் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் மோட்டார் பைக்கில் கோவையிலிருந்து குப்பேபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியாம் பாளையம் பிரிவருகே செல்லும்போது, முன்னாள் சென்ற பைக் திடீரென பிரேக் போட்டதால், அதன் மீது இடித்த விக்னேஸ்வரன் கீழே விழுந்துள்ளார். அப்போது அதே திசையில் வேகமாக வந்த லாரி விக்னேஸ்வரன் மீது மோதியதில் , அவர் பலத்த காயமடைந்து அதே இடத்தில் இறந்தார்.

இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us