/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒழுங்குமுறை விற்பனை கூட ஏல நாளில் மாற்றம்
/
ஒழுங்குமுறை விற்பனை கூட ஏல நாளில் மாற்றம்
ADDED : செப் 28, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்; அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூட ஏல நாள் மாற்றப்பட்டுள்ளது.
அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஒவ்வொரு வாரமும், புதனன்று விவசாய விளை பொருட்கள் ஏல விற்பனை நடைபெறுகிறது. தேங்காய், கொப்பரை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
வருகிற அக். 1ம் தேதி புதன்கிழமை, அரசு விடுமுறை என்பதால், வருகிற வாரம் மட்டும் இன்று (29ம் தேதி) திங்கட்கிழமை ஏலம் நடைபெறும் என ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.