/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெருதோறும் வேண்டும் கண்காணிப்பு கேமரா
/
தெருதோறும் வேண்டும் கண்காணிப்பு கேமரா
ADDED : செப் 26, 2024 11:58 PM

எப்போது என்ன நடக்கும் என்றே தெரியாத நிலை. எல்லா இடங்களிலும் இன்று, மூன்றாவது கண்ணின் அவசியம் தேவைப்படுகிறது. ஒரு குற்றம் நடந்தால், அதை கண்டறிய, சி.சி.டி.வி., கேமராக்கள் கை கொடுக்கும். அதற்கு, நமக்கு கை கொடுக்கிறது, 'ஈசிடெக் எலக்ட்ரானிக்ஸ்'.
மின்சாரம் இல்லாத இடங்களில் கூட, சோலார் 4ஜி பி.டி., லிங்கேஜ் கண்காணிப்பு கேமரா பொருத்திக் கொள்ளலாம். மின்சார வசதி தேவையில்லை. சோலார் மின்சாரம் வாயிலாக, இது எளிதாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் இரண்டு லென்ஸ்கள் உள்ளன. இதனால், ஒரே கேமராவில் இரண்டு வெவ்வேறு விதமான காட்சிகள் துல்லியமாக தெரியும்.
இது சிம்கார்டு வாயிலாக வேலை செய்யக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த இடத்தில் இருந்தாலும், குறிப்பிட்ட இடத்தை எளிதாக கண்காணித்துக் கொள்ளலாம். 24 மணி நேர பேட்டரி பேக்-அப் கொண்டது.
நம்ம ஏரியாவிலேயும் ஒன்று வாங்கி பொருத்தி விட வேண்டியது தான்... என்று பலர் முன்வரக் கூடிய நேரம் இது.
-583, சுக்கிரவார்ப்பேட்டை ரோடு, காந்திபார்க், கோவை. தொடர்புக்கு: 74488 88902.

