UPDATED : அக் 08, 2026 03:24 PM
ADDED : அக் 08, 2026 02:24 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்:அரசு கலை அறிவியல் கல்லூரியின், பொருளாதார துறை சார்பில், 'பொருளாதார கண்காட்சி 2026' நடந்தது.
முதல்வர் ஜூலியானா இமாக்குலேட் துவக்கி வைத்தார். மாணவர்கள், பொருளியல் சார்ந்த மாதிரிகளை உருவாக்கி காட்சிப்படுத்தி, அவற்றின் செயல்பாடுகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
