sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காய்கறிகள் விலை சரிவு; விவசாயிகள் ஏமாற்றம்

/

காய்கறிகள் விலை சரிவு; விவசாயிகள் ஏமாற்றம்

காய்கறிகள் விலை சரிவு; விவசாயிகள் ஏமாற்றம்

காய்கறிகள் விலை சரிவு; விவசாயிகள் ஏமாற்றம்


ADDED : நவ 06, 2024 09:52 PM

Google News

ADDED : நவ 06, 2024 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு தினசரி மார்கெட்டில் காய்கறிகள் வரத்து சராசரியாக உள்ள நிலையில், விலை சரிந்துள்ளது. மார்க்கெட்டில், தக்காளி பெட்டி (15 கிலோ) - 400, தேங்காய் (ஒன்று) - 25, கத்தரிக்காய் கிலோ - 33, முருங்கைக்காய் - 30, வெண்டைக்காய் - 20, முள்ளங்கி - 33, வெள்ளரிக்காய் - 12, பூசணி - 7; அரசாணிக்காய் - 8, பாகற்காய் - 20, புடலை - 20, சுரைக்காய் - 20, பீர்க்கங்காய் - 35, பீட்ரூட் -- 20, அவரைக்காய் - 30, பச்சை மிளகாய் - 35 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தக்காளி பெட்டி - 150 ரூபாய், முருங்கைக்காய் கிலோ - 10 முதல் 30, வெண்டைக்காய் - 20, வெள்ளரிக்காய் - 3, பாகற்காய் - 5, புடலை - 2, சுரைக்காய் - 3, பீர்க்கங்காய் - 10, அவரைக்காய் - 30 விலை சரிந்துள்ளது. பச்சை மிளகாய் மட்டும் 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வியாபாரிகள் கூறுகையில், 'வழக்கத்தை விட காய்கறிகள் விலை குறைந்துள்ளது. குறிப்பாக பூசணிக்காய் கிலோ 2 முதல் 7 ரூபாய் வரை மட்டுமே விலை இருந்தது. பூசணிக்காய் விற்பனை ஆகாமல் மார்கெட்டில் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்,' என்றனர்.






      Dinamalar
      Follow us