UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:14 PM
அ நிறம் | அளவு
கோவை: நீதிமன்றங்கள் மாதத்தில் முதல் சனிக்கிழமை மட்டும் வழக்கம் போல் செயல்படும்.
மற்ற சனிக்கிழமை விடுமுறை விடப்படும். இந்த மாதத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை முன்னிட்டு கோர்ட்டிற்கு விடுமுறை விடப்பட்டது. இம்மாதத்தில் முதல் சனிக்கிழமையான இன்று, கோர்ட் செயல்படுவதற்கு பதிலாக, விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், கோவையிலுள்ள இரண்டு குடும்ப நீதிமன்றங்கள் இன்று வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
