ADDED : ஜூலை 02, 2026 04:37 AM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வட புதுரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 67, விவசாயி. இவர் தனது தோட்டத்திற்கு இரவு நேரத்தில் ரோட்டோரம் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
மறுநாள் காைலயில், அவ்வழியாக சென்ற மக்கள், காயத்துடன் இருந்த பால கிருஷ்ணனை மீட்டு கோவை அரசு மருத்தும னைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுக்காட்சியை ஆய்வுக்கு உட்படுத்தி, விபத்து ஏற் படுத்திய வாக னம் குறித்து விசாரிக்கின்றனர்.
