தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தனியார் உணவகத்தில் திடீர் தீ

தனியார் உணவகத்தில் திடீர் தீ

தனியார் உணவகத்தில் திடீர் தீ


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: டவுன்ஹால் பெரியகடை வீதியில், செயல்படும் ஒரு ஓட்டலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது; வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

வாடிக்கையாளர்கள் நேற்று சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, மேல் மாடியில் கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் தீ வேகமாக பரவியது. உடனடியாக வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தெற்கு தீயணைப்புத்துறை வீரர்கள் அரைமணிநேரம் போராடி தீ பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இவ்விபத்து குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us