ADDED : ஜூன் 20, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
பீளமேடு : ஹட்கோ காலனியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரின் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீப்பிடித்தது.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து சாம்பலானது. பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
