தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சேவல் சண்டை: நான்கு பேர் கைது

சேவல் சண்டை: நான்கு பேர் கைது

சேவல் சண்டை: நான்கு பேர் கைது


UPDATED : ஜூன் 21, 2026 09:26 PM

ADDED : ஜூன் 21, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2026 09:26 PM ADDED : ஜூன் 21, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனூர்: செட்டிபாளையம் அடுத்து பெரிய குயிலி கலைஞர் நகர் சாலையில், தங்கம் தோப்பு அருகே, பணம் கட்டி, சேவல் சண்டை நடப்பதாக, செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார், சண்டைக்கு பயன்படுத்திய இரு சேவல்களை பறிமுதல் செய்தனர். வெள்ளலூர், வள்ளலார் காலனி, பசுபதி, 24, மசக்காளிபாளையம், மகாலட்சுமி நகர், தீபக், 32, இருகூர், பள்ளபாளையம், சத்ரியன், 32, ஒண்டிபுதூர், அஸ்வின்ராஜ், 24 ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us