தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காது பரிசோதனை செய்ய நடக்கிறது இலவச முகாம்

காது பரிசோதனை செய்ய நடக்கிறது இலவச முகாம்

காது பரிசோதனை செய்ய நடக்கிறது இலவச முகாம்


ADDED : செப் 10, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஆஞ்சல் காது பரிசோதனை நிலையத்தில், நாளை வரை நடக்கும் முகாமில் காது பரிசோதனை இலவசமாக செய்து கொள்ளலாம். காது கருவிகளை இலவசமாக பொருத்திப் பார்த்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

காது கேளாமை பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கப்படுவதுடன், உலகின் சிறந்த காது கருவிகள் சிறப்பு சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன. காது கருவிகளுக்கு வட்டியில்லா இ.எம்.ஐ. மற்றும் பழைய காது கருவிகளுக்கு எக்ஸ்சேஞ்ச் வசதியும் உள்ளது.

ரீச்சார்ஜபுள் மற்றும் புளூடூத் வசதியுள்ள காது கருவிகளுக்கு, 35 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எதிரில் உள்ள கீதம் காம்ப்ளக்ஸில் செயல்படும் ஆஞ்சல் காது பரிசோதனை நிலையத்தில் முகாம் நடக்கிறது. தொடர்புக்கு: 70343 22154.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us