sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஏ.ஜி.எஸ்., ஹெல்த் கேர் மையத்தில் இலவச உடல் பரிசோதனை திட்டம்

/

ஏ.ஜி.எஸ்., ஹெல்த் கேர் மையத்தில் இலவச உடல் பரிசோதனை திட்டம்

ஏ.ஜி.எஸ்., ஹெல்த் கேர் மையத்தில் இலவச உடல் பரிசோதனை திட்டம்

ஏ.ஜி.எஸ்., ஹெல்த் கேர் மையத்தில் இலவச உடல் பரிசோதனை திட்டம்


ADDED : ஏப் 09, 2025 10:48 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜிஸ்., மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையம் சார்பில், இலவச உடல் பரிசோதனை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏ.ஜி.ஸ்., மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையத்தின் இயக்குனர் டாக்டர் ஆதித்யன் குகன் கூறியதாவது: வருடாந்திர உடல் பரிசோதனைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் 12ம் தேதி வரை. ரூ.3,500 மதிப்புள்ள உடல்நல பரிசோதனைத் தொகுப்புகளை, இலவசமாக வழங்குகிறோம்.

இதில் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சிறுநீரக செயல்பாடுகள் ஆகியவற்றை அறிய ரத்தப் பரிசோதனையும், முழு ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளும், இ.சி.ஜி., எக்கோ மற்றும் மருத்துவர் உடன் ஆலோசனைகளும் அடங்கும். சிறுநீரகவியல், சருமவியல், மகளிர் நல மருத்துவம் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இந்த சேவைகளை பெற வரும் மக்களுக்கு, கூடுதலாக தேவைப்படும் ஆய்வக பரிசோதனைகளில், 20 சதவீத தள்ளுபடியும், மருந்துகளின் மேல், 15 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும். முதலில் வருவோருக்கே முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

சிறப்பு திட்டத்தில் பயன்பெற முன்பதிவுக்கு, 96594 55556; 99443 33006; 84896 55556 ஆகிய எண்களில் அழைக்கலாம்.






      Dinamalar
      Follow us