sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்

/

கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்

கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்

கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்


ADDED : அக் 31, 2024 10:20 PM

Google News

ADDED : அக் 31, 2024 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் நடக்கும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 12ம் ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

விழாவில் நாள் தோறும் காலை, 7:00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு புஷ்பாபிேஷகம், சிறப்பு அலங்கார வழிபாடு, மாலை, 7:00 மணிக்கு மூலவர் சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.

வரும், 7ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹார பெருவிழா நடக்கிறது. 8ம் தேதி காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணமும், மதியம் அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கந்தசஷ்டி திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us