நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும், 29ம் தேதி காலை 10.30 மணிக்கு மாமன்ற சாதாரண கூட்டம் நடக்கிறது.
சமுதாயக்கூடம், சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்டவை சார்ந்த தீர்மானங்கள் அனுமதிக்காக முன்வைக்கப்படுகின்றன. கவுன்சிலர்களுக்கு முதற்கட்டமாக, 17 தீர்மானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.