ADDED : செப் 17, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுந்தராபுரம் பஸ் ஸ்டாப்பில் கூரையே இல்லாததால் பல ஆண்டுகளாக மக்கள் அவதிப்படுவதை செய்தியாக தினமலர் வெளியிட்டது.
விழித்துக் கொண்ட மாநகராட்சி சுறுசுறுப்பாக செயல்பட்டு, அழகான நிழற்குடை அமைத்தது. பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
