sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு கலைக்கல்லுாரியில் 23ல் பட்டமளிப்பு விழா

/

அரசு கலைக்கல்லுாரியில் 23ல் பட்டமளிப்பு விழா

அரசு கலைக்கல்லுாரியில் 23ல் பட்டமளிப்பு விழா

அரசு கலைக்கல்லுாரியில் 23ல் பட்டமளிப்பு விழா


ADDED : மார் 20, 2025 11:17 PM

Google News

ADDED : மார் 20, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை, அரசு கலைக்கல்லுாரியில் வரும், 23ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.

வால்பாறை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் அறிக்கை வருமாறு:

வால்பாறை அரசு கலைக்கல்லுாரியின், 15வது பட்டமளிப்பு விழா, வரும், 23ம் தேதி நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு நடக்கும் விழாவில், கல்லுாரி கல்விஇயக்ககம் இணை இயக்குனர் ராமன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். 2022-----23ம் கல்வியாண்டில் படித்த, 220 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர் காலை, 10:00 மணிக்கு முன்பாக, விழாவில் ஓதுக்கப்பட்ட இருக்கைகளில் அமரவேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us