sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பெயரளவுக்கு நடந்த கிராம சபை கூட்டங்கள்

/

 பெயரளவுக்கு நடந்த கிராம சபை கூட்டங்கள்

 பெயரளவுக்கு நடந்த கிராம சபை கூட்டங்கள்

 பெயரளவுக்கு நடந்த கிராம சபை கூட்டங்கள்


ADDED : ஜன 27, 2026 05:05 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்: குடியரசு தினத்தையொட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

* காங்கயம்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், கோயமுத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வக்கீல் பிரேமலதா மற்றும் நாகராஜன் ஆகியோர், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணிகள் குறித்து விளக்கினர்.

* கிட்டாம்பாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முன்னாள் தலைவர் சந்திரசேகர், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என, மனு அளித்தனர்.

* கரவழி மாதப்பூரில் கிராம சபை கூட்டம் நடந்ததாக அதிகாரிகள் தரப்பிலும், கோரம் இல்லாததால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக பொதுமக்களில் ஒரு தரப்பினரும் கூறியதால், குழப்பம் ஏற்பட்டது.

இதேபோல், மற்ற ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் பெயரளவுக்கு நடந்து முடிந்தது.






      Dinamalar
      Follow us