தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கொடிசியாவில் ஜி.எஸ்.டி கருத்தரங்கம்

கொடிசியாவில் ஜி.எஸ்.டி கருத்தரங்கம்

கொடிசியாவில் ஜி.எஸ்.டி கருத்தரங்கம்


UPDATED : நவ 24, 2026 03:00 PM

ADDED : நவ 24, 2026 03:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 03:00 PM ADDED : நவ 24, 2026 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கொடிசியா சங்கம் சார்பில் ஜி.எஸ்.டி குறித்த கருத்தரங்கம் நடந்தது.

57வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி மாற்றங்கள் குறித்து தொழில் நிறுவனங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இதன் மூலம் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, வணிக வளர்ச்சியை எளிதாக்க முடியும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஜி.எஸ்.டி வழக்குகள், நோட்டீஸ் அனுப்புதல், அபராதம் முறை குறித்து விளக்கப்பட்டது. இ-வே பில் ஆய்வுகள், வரி விலக்குகள், முந்தைய வரி நடைமுறைகளை சீரமைத்தல், ஏற்றுமதி, கடன் குறிப்பு பற்றி விவாதித்தனர்.

தொழில்துறையினரின் கேள்விக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர். கொடிசியா சங்க தலைவர் ரங்கசாமி, பட்டய கணக்ககாளர்கள் தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us