தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் கனமழை

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் கனமழை

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் கனமழை


ADDED : அக் 19, 2026 05:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 05:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவராயபுரம், நரசீபுரம், ஆலாந்துறை, சாடிவயல், மாதம்பட்டி, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மாலை, 3:00 மணி முதல் இடியுடன் கூடிய கனமழை இடைவிடாமல், சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us