sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 புனரமைப்பு பணிக்கு பள்ளிக்கு உதவிக்கரம்

/

 புனரமைப்பு பணிக்கு பள்ளிக்கு உதவிக்கரம்

 புனரமைப்பு பணிக்கு பள்ளிக்கு உதவிக்கரம்

 புனரமைப்பு பணிக்கு பள்ளிக்கு உதவிக்கரம்


ADDED : பிப் 19, 2026 05:30 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை: கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புனரமைப்பு பணிக்கு, கோவை சிவா மில்ஸ் உரிமையாளர், ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பவள விழா நடைபெற உள்ளது. இதற்காக பள்ளியை புனரமைக்கும் பணிக்கு முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். அதில், பள்ளி கட்டட புனரமைப்பு பணிகளுக்காக, கோவை சிவா மில்ஸ் சேர்மன் அழகப்பன், ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

உயர்கல்வித்துறை துணை தலைவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் முன்னிலையில் காசோலை வழங்கப்பட்டது. பள்ளிக்கு நிதி உதவி வழங்கியவரை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பாராட்டினர்.






      Dinamalar
      Follow us