தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஹிந்துஸ்தான் கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஹிந்துஸ்தான் கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஹிந்துஸ்தான் கல்லுாரி பட்டமளிப்பு விழா


ADDED : செப் 27, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஹிந்துஸ்தான் கட்டடக்கலை கல்லுாரியில், 4-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

சங்கர் அசோசியேட்ஸ் பங்குதாரர் சித்தார்த் சங்கர், சான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் கிரி, பட்ட சான்றிதழ்களை வழங்கினர். முதலிடம் பெற்ற 3 பட்டதாரிகளுக்கு ரொக்கப்பரிசும், ‘ஆனர்ஸ்’ பட்டம் பெற்றவர்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன. கல்லுாரி இயக்குனர்  சுரேஷ் பாஸ்கர்,  நிர்வாகச் செயலாளர் பிரியா, செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us