ADDED : ஜூலை 04, 2026 08:02 PM

அ நிறம் | அளவு
கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செய்பவர்களின் நீர்ச்சத்து தேவையை பூர்த்தி செய்ய, 'பிரீ ரன்னர்ஸ் கிளப்' சார்பில் 'ஹைட்ரேஷன் பாயின்ட்' அமைக்கப்பட்டுள்ளது.
விஜய் பார்க் இன் ஹோட்டல் நிர்வாக இயக்குனர் கோவை ரமேஷ், ஹைட்ரேஷன் பாயின்ட்டை ந துவக்கி வைத்து, குடிநீர், நீர்ச்சத்து நிறைந்த உணவு, வாழைப்பழம், கடலை மிட்டாய் உள்ளிட்ட ஆரோக்கிய உணவு வழங்கினார். இந்த ஆரோக்கிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
