/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுப்ரீம் மொபைல் ேஷாரூமில் புதிய மாடல் போன் அறிமுகம்
/
சுப்ரீம் மொபைல் ேஷாரூமில் புதிய மாடல் போன் அறிமுகம்
சுப்ரீம் மொபைல் ேஷாரூமில் புதிய மாடல் போன் அறிமுகம்
சுப்ரீம் மொபைல் ேஷாரூமில் புதிய மாடல் போன் அறிமுகம்
ADDED : பிப் 08, 2025 05:55 AM

கோவை; ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் உள்ள, சுப்ரீம் மொபைல் ஷோரூமில், சாம்சங் புதிய மாடலான எஸ்25 அறிமுக விழா நடந்தது. சின்னத்திரை நடிகர் ம.கா.ப.ஆனந்த், புதிய மொபைல் மாடலை அறிமுகப்படுத்தினார்.
சாம்சங் எஸ்25 பிரிவில், எஸ்25, எஸ்25 பிளஸ், எஸ்25 அல்ட்ரா, என மூன்று மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நவீன ஏ.ஐ., தொழில்நுட்ப அம்சங்கள் அதிகம் உள்ள மாடல்களாக இவை உள்ளன.
சுப்ரீம் மொபைல் கிளைகளில் வாங்கும் போது, அப்கிரேட் போனஸ், 11000 ரூபாய் வரையும், ஹெச்.டி.எப்.சி., கேஷ்பேக் 10 ஆயிரம் ரூபாய் வரையும், 24 மாத இ.எம்.ஐ., வசதி, போன்ற சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். சாம்சங் தலைமை மேலாளர் கோபிநாத், விற்பனை மேலாளர்கள் அரவிந்த், சுரேஷ், சிவராஜ், கிளை மேலாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதிய மொபைல் பற்றி அறிய, 98587-98587 என்ற எண்ணுக்கு, வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பலாம்.