தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நவீன எலக்ட்ரானிக் தராசு அறிமுகம்

நவீன எலக்ட்ரானிக் தராசு அறிமுகம்

நவீன எலக்ட்ரானிக் தராசு அறிமுகம்


ADDED : நவ 26, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவையில் 25 ஆண்டுகளாக எலக்ட்ரானிக் தராசுகள் விற்பனை மற்றும் தயாரிப்பில் மாடர்ன் ஸ்கேல் இண்டஸ்ட்ரீஸ் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.

கோழிப்பண்ணை உரிமையாளர், நிர்வாக இயக்குனர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் நேரில் செல்ல முடியாத சூழலில், பவுல்ட்ரி, மளிகைக் கடைகள், காய்கறி, மாமிச கடைகளில் விற்பனையாகும் பொருட்களின் எடையை வீட்டிலிருந்தே கண்காணிக்கும் வகையில், மொபைல் செயலியுடன் கூடிய புளூடூத் எலக்ட்ரானிக் தராசுகளை இந்நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்த நாள் முதல் விற்பனை நாள் வரை அவற்றின் தினசரி வளர்ச்சியை எடை மூலம் கண்காணித்து, தரம் பிரித்து, முழு தகவல்களையும் உரிமையாளருக்கு அனுப்பும் வகையில், புளூடூத் இணைப்புடன் கூடிய ‘மாடர்ன் கிரேடிங் ஸ்கேல்’ என்ற நவீன எலக்ட்ரானிக் தராசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

– மாடர்ன் ஸ்கேல் இண்டஸ்ட்ரீஸ், மாரியம்மன் கோயில் வீதி, அன்னை சத்யா நகர், கணபதி.– 9842295057, 9965525057

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us