ADDED : செப் 11, 2026 08:46 AM

அ நிறம் | அளவு
ஐ ந்து தலைமுறைகளாக நகைத் தொழிலில் சிறந்து விளங்கும் கனகலட்சுமி ஜுவல்லர்ஸ், 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது.
ஒப்பணக்கார வீதியில் உள்ள நிறுவனத்தில் தரமிக்க வைர நகைகள் மட்டுமே விற்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன், வண்ணத்தில் நகைகளை பிரத்யேகமாக வடிவமைத்து தருகின்றனர். பழைய நகைகளை புதிய டிசைனாக மாற்ற விரும்பினால், வடிவமைப்பு மாறாமல் நகைகளை உருவாக்கும் பிரத்யேக டிசைனர்களும் உள்ளனர். புதிய டிரெண்டிங் டிசைன்கள், பிளாட்டினத்தில் பல டிசைன்கள், ராசி ரத்தினக் கற்கள் உள்ளன. பழைய நகைகளுக்கு எக்ஸ்சேஞ்ச் வசதியும் உள்ளது. டி.ஜி. டைமண்ட், தங்க சேமிப்பு திட்டம் நிறுவனத்தின் சிறப்பம்சம்.
- 17-20: - 98422 13000:
