sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கந்த சஷ்டி திருவிழா: காப்பு கட்டுதல் துவக்கம் 

/

கந்த சஷ்டி திருவிழா: காப்பு கட்டுதல் துவக்கம் 

கந்த சஷ்டி திருவிழா: காப்பு கட்டுதல் துவக்கம் 

கந்த சஷ்டி திருவிழா: காப்பு கட்டுதல் துவக்கம் 


ADDED : அக் 23, 2025 12:33 AM

Google News

ADDED : அக் 23, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான காப்புகட்டுதல் நிகழ்ச்சி, சுக்கிரவார்பேட்டை பாலமுருகன் கோயிலில் நேற்று துவங்கியது.

காலை 6 மணிக்கு, கருவறையிலுள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கும், உற்சவர் சுப்ரமணிய சுவாமிக்கும், சகல திரவிய அபிஷேகம் நடந்தது.

ஏழு மணிக்கு சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டிவிட்டனர். கந்த சஷ்டி விழா நிறைவடையும், அக்., 29 வரை மாலை 6:30 மணிக்கு, கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். பக்தர்கள் வழிபாடுகளில் பங்கேற்க, கோயில் நிர்வாகம் வேண்டு கோள் விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us