தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்

கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்

கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்


ADDED : நவ 23, 2026 09:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 09:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோட்டை: கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் இன்று (நவ.,23) மாலை கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் நடந்தது.

வேதமந்திரங்களை பாராயணம் செய்து ஒவ்வொரு சங்கிலும் புனித தீர்த்தங்களை ஊற்றி மலர்களை சமர்ப்பித்து வழிபட்டனர். அதன்பின் ஒவ்வொரு சங்கிலுமுள்ள புனித தீர்த்தத்தை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். அபிஷேகத்துக்கு பின் சிவபெருமானுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளை நடத்தினர். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us