தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி

இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி

இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி


UPDATED : செப் 02, 2026 09:46 PM

ADDED : செப் 02, 2026 09:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 09:46 PM ADDED : செப் 02, 2026 09:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:கொடிசியா தொழில் காட்சி வளாகம் அருகே உள்ள இஸ்கான் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை துவங்குகிறது.

தமிழ்நாடு மேற்கு மண்டல இஸ்கான் செயலாளர் வினோத மகராஜ் கூறியதாவது:

இந்த ஆண்டு இயக்கம் தொடங்கப்பட்டு 60வது ஜென்மாஷ்டமி 2026ல் கொண்டாடப்படுவது சிறப்பானது. இதையடுத்து, பள்ளி அளவில் பல போட்டிகள் நடத்தினோம். நாளை 1008 இடங்களில் இருந்து கொண்டு வந்த மஹா கலசாபிஷேக தீர்த்த அபிஷேகம் செய்யப்படுகிறது. பள்ளி குழந்தைகளின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இஸ்கான் கோவில் கட்டுமானம் 80 சதவீதம் முடிந்துள்ளது. திறப்பு விழாவை கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். செப்.4ல் நடக்கும் மஹா கலசாபிஷேகத்தில் அனைவரும் பங்கேற்கலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us