sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிருஷ்ணா வித்யாலயா 100 சதவீதம் தேர்ச்சி

/

கிருஷ்ணா வித்யாலயா 100 சதவீதம் தேர்ச்சி

கிருஷ்ணா வித்யாலயா 100 சதவீதம் தேர்ச்சி

கிருஷ்ணா வித்யாலயா 100 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 19, 2025 11:19 PM

Google News

ADDED : மே 19, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, திவான்சாபுதூர் ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா பள்ளி, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

பிளஸ் 2 தேர்வில், மாணவி சாதனா, 591 மதிப்பெண் பெற்று முதலிடமும்; ஸ்ரீநிதி ராஜலட்சுமி, 587 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்; மதுரிதன்யா 585 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர்.

இதேபோன்று, 10 வகுப்பு தேர்வில், மாணவி உத்ரதாரா, 495 மதிப்பெண் பெற்று முதலிடமும்; திவ்யா, 487 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்; வைஷ்ணவி, 484 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளி தாளாளர் கலையரசி ஆனந்தகணேசன், நிர்வாக இயக்குனர் கீர்த்திகிரி, பள்ளி முதல்வர் முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us