sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிேஷக விழா

/

தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிேஷக விழா

தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிேஷக விழா

தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிேஷக விழா


ADDED : ஏப் 25, 2025 11:40 PM

Google News

ADDED : ஏப் 25, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குரும்பபாளையம் தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.

பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் விநாயகர், தர்மசாஸ்தா, வீரமாட்சியம்மன், பாலமுருகன் கோவிலில், கும்பாபிேஷக விழா நேற்றுமுன்தினம் காலை, 8:00 மணிக்கு மங்கள இசை, மஹா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் முதற்கால யாக பூஜை, இரவு, 8:30 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடந்தது.

நேற்று இரண்டாம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, ரக் ஷா பந்தனம், நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை நடந்தது.

நேற்று காலை, 9:30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை, 9:30 மணிக்கு விநாயகர், பாலமுருகன், தர்மசாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகள் மஹா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நேற்று காலை, 11:00 மணிக்கு மஹா அபிேஷகம் நடந்தது. விழாவையொட்டி மதியம், 12:00 மணிக்கு மஹா அன்னதானம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மசாஸ்தா கோவில் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.






      Dinamalar
      Follow us