/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமிக்கு பாலியல் சீண்டல் கூலித்தொழிலாளி கைது
/
சிறுமிக்கு பாலியல் சீண்டல் கூலித்தொழிலாளி கைது
ADDED : மார் 03, 2026 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் வீட்டின் அருகே காசிநாதன், 52 என்பவர் குடியிருந்து வருகிறார். சிறுமியிடம் காசிநாதன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.வழக்கு பதிந்த போலீசார் விசாரித்தனர். தலைமறைவாக இருந்த காசிநாதனை கைது செய்தனர்.

