ADDED : செப் 11, 2026 08:48 AM
அ நிறம் | அளவு
கோவை: அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் நடைபாதையை, ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மையால் மக்கள் ரோட்டில் நடக்க வேண்டியுள்ளது.
வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் ஆம்புலன்ஸ் கூட நெருக்கடியில் சிக்கிக்கொள்வதால், மாநகராட்சி தீர்வு காண வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
