தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மின்சாரம் தாக்கி நூலகர் பலி

மின்சாரம் தாக்கி நூலகர் பலி

மின்சாரம் தாக்கி நூலகர் பலி


UPDATED : அக் 12, 2026 03:36 AM

ADDED : அக் 12, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 03:36 AM ADDED : அக் 12, 2026 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரமடை:

காரமடையை அடுத்த ஆதி மாதையனூரை சேர்ந்தவர் செந்தில் குமார், 45; விவசாயி. குன்னூரில் நூலகராகவும் பணிபுரிந்தார்.நேற்று விடுமுறை என்பதால், தோட்டத்தில் களை வெட்டிக்கொண்டிருந்தார்.

அருகே மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு சென்ற மின் வயரை தெரியாமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us