நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை: ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் காளியாபுரத்தில் ஊர்ப்புற நுாலகம் திறக்கப்பட்டது.
ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் காளியாபுரத்தில் ஊர்ப்புற நுாலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதை முதல்வர், காணொலி வாயிலாக, பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, துணைத்தலைவர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள், நுாலகர்கள் பங்கேற்றனர். நுாலகர் செந்தில்குமரேசன் நன்றி கூறினார்.

