/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம்
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம்
ADDED : ஜன 18, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, ; 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்கிற திட்டத்தில், வரும், 22ம் தேதி காலை, 9:00 முதல், 23ம் தேதி காலை, 9:00 மணி வரை, பேரூர் தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் மாவட்ட அதிகாரிகள், தங்கியிருந்து, அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வர்.
எனவே பொது மக்கள் தங்கள் குறைகள் குறித்து பேரூராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களில் மனு கொடுக்கலாம் என்று, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.